யதி: இருபது பார்வைகள்

நண்பர்களுக்கு வணக்கம். யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு. எனவே யதி: இருபது பார்வைகள் மின்நூலை kdp-இன் குறைந்தபட்ச கட்டாய விலையான ரூ. 49 நிர்ணயித்து வெளியிட … Continue reading யதி: இருபது பார்வைகள்